Posts

Showing posts from November, 2024

திரா­விட மாடல்” அர­சின் மீது நாள்­தோ­றும் பொய்­க­ளை­யும் அவ­தூ­று­க­ளை­யும் அள்ளி வீசும் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு கண்­ட­னம் தெரி­வித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்

Image
திரா­விட மாடல்” அர­சின் மீது நாள்­தோ­றும் பொய்­க­ளை­யும் அவ­தூ­று­க­ளை­யும் அள்ளி வீசும் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு கண்­ட­னம் தெரி­வித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார். இது­கு­றித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி, அவர்­க­ளின் அறிக்கை வரு­மாறு: 2026 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­குக் கூட்­டணி கிடைக்­கா­மல் அல்­லா­டும் திரு.பழ­னி­சாமி, அ.தி.மு.க.வில் நடக்­கும் மோதல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த வழி தெரி­யா­மல் திண­றும் பழ­னி­சாமி இல்­லா­த­தை­யும் பொல்­லா­த­தை­யும் உள­றிக்­கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரு­டைய பொய் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அர­சின் சார்­பா­கப் பதில்­கள் அளித்­தா­லும் அவற்றை புறக்­க­ணித்து மீண்­டும் மீண்­டும் பொய்­க­ளையே முன்­வைக்­கி­றார். முதல்­வர் உத்­த­ர­வுப்­படி 7 தனிப்­ப­டை­கள் அமைப்பு! திருப்­பூர் மாவட்­டம், அவி­னா­சி­பா­ளை­யம், அழ­கு­ம­லைக்கு அருகே உள்ள சேம­லைக்­க­வுண்­டன் பாளை­யத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த 3 பேர் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­தில், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளது உத்­த­ர­வின் ப...

BREAKING: மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

Image

மழை காலம் நேரத்தில் மின்சாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காவல்துறையோடு அறிகுறி

Image

பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முழு வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. நேற்றிரவு முதல் மழை பெய்தாலும் இதுவரையிலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனினும் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவகளின் உத்தரவுப்படி திமுக தலைமைக் கழகத்தில் வார் ரூம் தயார் நிலையில் உள்ளது. உதவிகள் தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Image

நாகூர் தர்கா சந்தனக்கூட விழாக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

Image

வருகின்ற 01-12-2024.ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் அனைத்து பொதுமக்களும் இந்த முகாமுக்கு வாரீர் என்று அன்போடு அழைக்கிறோம்

Image

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் - புதிதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து முடிவெடுக்கத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார்

Image

மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடுக! மாநில அரசின் அனுமதியின்றிச் சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம்

Image

சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது

Image

துணை முதலமைச்சர் திருநங்கைகளுக்கு வேலை பயிற்சி சான்றிதழ் வழங்கினார் 27-11-2024

Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

Image
மகா­ராஷ்­டிரா சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் பதி­வான வாக்­கு­க­ளுக்­கும், எண்­ணப்­பட்ட வாக்­கு­க­ளுக்­கும் இடையே பெரிய அள­வில் வித்­தி­யா­சம் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. 288 தொகு­தி­களைக் கொண்ட மகா­ராஷ்­டிரா மாநில சட்­டப்­பே­ர­வைக்கு கடந்த 20ஆம் தேதி தேர்­தல் நடை­பெற்­றது. இதன் முடி­வு­கள் 23ஆம் தேதி அன்று வெளி­யி­டப்­பட்­டன. இதில், பா.ஜ.க., கூட்­டணி வெற்றி பெற்­றது. இந்­நி­லை­யில், தேர்­தல் முடி­வில் பல்­வேறு சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ளன. குறிப்­பாக பல இடங்­க­ளில் மக்­கள் பா.ஜ.க.,வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­த­னர். ஆனால் அந்த இடங்­க­ளில் பா.ஜ.க., வெற்றி பெற்­ற­தாக தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தது. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து பொது­மக்­கள் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­ட­னர். இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டிரா சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் பதி­வான வாக்­கு­க­ளுக்­கும், எண்­ணப்­பட்ட வாக்­கு­க­ளுக்­கும் இடையே பெரிய அள­வில் வித்­தி­ யா­சம் இருப்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. அதன்­படி, தேர்­த­லின்­போது 66 புள்ளி பூஜ்­ஜி­யம் 5 சத­வி­கி­தம் பேர், அதா­வது 6 கோடியே 40 லட்­சத்து ...

நாடாளுமன்றக் கழகக் குழுக் தலைவர் கனிமொழி கருணாநிதி ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கல்

Image
ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டின் கீழ் இயங்கி வரும் ICAI, தமிழ்­நாட்­டில் சி.ஏ. பவுண்­டே­ஷன் தேர்­வு­களை ஜன­வரி 14 பொங்­கல் தினத்­தன்று நடத்­தத் திட்­ட­ மிட்­டுள்­ளது. தமிழ் மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து உட­ன­டி­யாக இந்த தேர்­விற்­கான தேதியை மாற்­றி­ய­மைக்­கக் கோரி தி.மு.க.வின் நாடா­ளு­மன்ற குழுத்­த­லை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள், ஒத்­தி­வைப்பு தீர்­மா­னத்­தைத் தாக்­கல் செய்­துள்­ளார். இது­கு­றித்து கனி­மொழி கரு­ணா­நிதி தாக்­கல் செய்த ஒத்­தி­வைப்பு தீர்­மா­னம் வரு­மாறு:- 2025 ஜன­வரி 14 மற்­றும் 16 ஆம் தேதி­க­ளில் CA தேர்­வைப் பொங்­கல் பண்­டிகை அன்று நடத்­தும் முடிவு, தமி­ழ­கத்­தின் கலாச்­சார மர­பு­கள் மற்­றும் மக்­க­ளின் உணர்­வு­களை ஒன்­றிய அரசு புறக்­க­ணிப்­பதை எடுத்­துக் காட்­டு­கி­றது. பொங்­கல் வெறும் பண்­டிகை அல்ல; இது தமிழ் பாரம்­ப­ரி­யத்­தின் உயிர் நாடி­யா­கும். குடும்­பங்­கள் ஒன்று கூடி அவர்­க­ளின் கலாச்­சா­ரம் மற்­றும் விவ­சாய வாழ்க்கை முறை­யைக் கொண்­டா­டும் பண்­டிகை தான் பொங்­கல். இது போன்ற முக்­கி­ய­மான தரு­ணத்­தில் தேர்­வு­க­ளைத் திட்­ட­மி­டு­வது மாண­வர்­...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாஃபராபாத்தில் ஒண்ணா விருத்த வக்பு வாரியம் அதிகாரியை கண்டித்து போராட்டம் அறிவிப்பு 28/11/2024

Image

GST வரி கண்டித்து கடை அடைப்பு போராட்டம் 29-11-2024 இந்த தேதியில்.

GST வணிக சமூகத்திற்கான முக்கிய அறிவிப்பு GST கவுன்சில் தீர்மானத்தின் பேரில், 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கான கட்டிட வாடகைக்கு 18% GST வரி RCM முறையில் விதிக்கப்பட்டுள்ளது. இது சிறு தொழில்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தீமையான நடவடிக்கையாகும். வாடகை செலவில் ஏற்படும் கூடுதல் சுமை, வியாபாரத்தின் அடித்தளத்தை அசைக்கிறது. எதிர்ப்பு எங்கள் உரிமை! இன்று ஒன்று சேராமல் இனி எப்பொழுது ஒன்று சேர போகின்றோம் அரசியல் பார்க்க வேண்டாம், தலைவர்களை பார்க்க வேண்டாம், சங்கத்தையும் சங்கத் தலைமையையும் பார்க்க வேண்டாம்,  நம்மை பாருங்கள் நமது தொழிலை பாருங்கள் சிறு குறு மற்றும் பெரும் நிறுவனங்கள் சிந்தனை செய்வீர்!. இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை மறுபரிசலினை செய்து சுயமாக சிந்திப்பீர்!   இந்த சுமையால் தொழில்முனைவோர் முதல் தொழிலாளி வரை அனைவரும் பாதிக்கப்படுகிறோம். இதற்கு எதிராக, 29.11.2024 வெள்ளிக்கிழமை முழு நாளாக கடையடைப்பு நடத்துகிறோம். நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்! சிறு தொழில்களாக இருந்தாலும், பெரிய நிறுவனமாக இருந்தாலும், எல்லாரும...