மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் 23ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. இதில், பா.ஜ.க., கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தல் முடிவில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பல இடங்களில் மக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்கவில்லை என வெளிப்படையாக தெரிவித்தனர். ஆனால் அந்த இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய அளவில் வித்தி யாசம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, தேர்தலின்போது 66 புள்ளி பூஜ்ஜியம் 5 சதவிகிதம் பேர், அதாவது 6 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 195 பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
3 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 318 பெண்களும், 3 கோடியே 34 லட்சத்து 34 ஆயிரத்து 57 ஆண்களும், ஆயிரத்து 820 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களித்திருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதலாக 5 லட்சத்து 4 ஆயிரத்து 313 வாக்குகள் எண்ணப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது உறுதியாகியுள்ளதாக எதிர்க்
Comments
Post a Comment