தமிழக துணை முதலமைச்சர் நாகூர் தர்காவில் ஆய்வு செய்தார்

நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், நாகூர் தர்­கா­வின் சந்­த­னக்­கூடு திரு­விழா வரு­கிற 02.12.2024 அன்று கொடி­யேற்­றத்­து­டன் தொடங்கி 15.12.2024 வரை நடை­பெ­று­வதை யொட்டி, துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்று (24.11.2024) விழா முன்­னேற்­பாடு பணி­கள் குறித்து நேரில் ஆய்வு மேற்­கொண்­டார்.

இந்த ஆய்­வுக்­குப் பின்­னர், துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது :–

உல­கப்­பு­கழ் பெற்ற நாகூர் தர்­கா­வின் சந்­த­னக்­கூடு திரு­விழா வரு­கின்ற டிசம்­பர் 2 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடை­பெற இருக்­கின்­றது.

நம்­மு­டைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­வின்­படி, நாகூர் சந்­த­னக்­கூடு திரு­வி­ழா­வுக்­கான ஏற்­பா­டு­களை அமைச்­சர்­க­ளு­டன் அதி­கா­ரி­க­ளு­டன், மக்­கள் பிர­தி­நி­தி­க­ளு­டன் இன்­றைய தினம் ஆய்வு செய்­தி­ருக்­கின்­றோம். நாகூர் சந்­த­னக்­கூடு விழா சிறக்க அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு சிறப்­பாக செய்­துள்­ளது.

முக்­கி­ய­மாக, சந்­த­னக்­கூட்­டிற்கு 45 கிலோ சந்­த­னக் கட்­டை­களை தமிழ்­நாடு அரசே கட்­ட­ண­மின்றி தர்கா நிர்­வா­கத்­துக்கு வழங்­கி­யுள்­ளது. அதற்கு தர்கா நிர்­வா­கத்­தி­னர் நன்றி தெரி­வித்­துள்­ளார்­கள். சந்­த­னக்­கூடு திரு­வி­ழா­வுக்கு, தமிழ்­நாடு மட்­டு­மன்றி, வெளி­யூர் வெளி­நா­டு­க­ளில் இருந்­தும் ஏரா­ள­மான யாத்­ரீ­கர்­கள் வர உள்­ள­னர். அவர்­க­ளுக்­கான தங்­கு­மி­டம், உணவு, குடி­நீர், கழிப்­பிட வசதி உள்­ளிட்­ட­வற்றை தயார் செய்ய அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக 500 மீட்­ட­ருக்கு ஒரு இடத்­தில் குடி­நீர்த் தொட்டி (தண்­ணீர் டாங்க்) அமைக்க வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

போக்­கு­வ­ரத்து மாற்­றங்­கள் குறித்­தும், பார்க்­கிங் வச­தி­களை ஏற்­ப­டுத்­த­வும் ஆ

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்