1500.வது மீலாது நபி முன்னிட்டு ராஷ்ட்ரியா உலாம கவுன்சில்.(RUC) சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவனையில் மாபெரும் ரத்ததான முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.. மாவட்ட அமைப்பாளர்... அயூப்கான் இளைஞர் அணி தலைவர். அப்ரோஸ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றெது .ஆம்பூர் நகர செயலாளர் அன்சார் வாணியம்பாடி நகர தலைவர் ஷாபுதீன் முன்னிலை வகித்தனர்.... சிறப்பு அழைப்பாளராக.. மாநில செயலாளர்.. பெரோஸ் கான் மண்டல தலைவர் மொய்தின் மாவட்ட செயலாளர் ஜாபர் உசேன் மாவட்ட மருத்துவ அணி தலைவர் காதர் மாவட்ட வழக்கறிஞர் சண்முகம்.. அவர்கள் இந்த முகம்மில் கலந்து கொண்டனர். முகாமில் மேல் இருக்கும் நிர்வாகிகள் உள்பட மொத்தம்.36. யூனிட் இரத்ததானம் அரசு மருத்துவத்தில்.. தரப்பட்டது.. இந்த முகம்மில் கலந்து கொண்டு.. ரத்த தானம் செய்த (RUC) நிர்வாகிகளும். மற்றும் நண்பர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் RUC.. சார்பாகவும்.. அண்ணன் A. அக்ரம்கான் சார்பாகவும். கோடனே கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. இந்த நிகழ்ச்சியில் நன்றிவுரை ஷாக்கிர் ரியாஸ் ஷபீர்கான் ஜப்ருல்லா இர்பஸ். அம்ஜத் அவர்கள்...